traffic control

img

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டுப்பாடு உள்பாதுகாப்பு தோல்வியை காட்டுகிறது- உமர்அப்துல்லா

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாரத்தில் இரண்டு நாள்கள் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அடுத்த இரு மாதங்களுக்கு இந்த கட்டுப்பாடு தொடரும்.